ஜூனியர் வழக்குரைஞர்

img

ஜூனியர் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை வழங்க உத்தரவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்றும் அனைத்து ஜூனியர் வழக்குரைஞர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.